இன்னைக்கு ஒரு சூப்பரான ஒரு கீரை கடையல் பாக்க போறோம் ரொம்ப சிம்பிளா ஈஸியா செய்யக்கூடிய ஒரு கீரை கடையல் பருப்பு இல்லாமல் சூப்பரா செய்ய போறோம் வாங்க இந்த கீரை கடையல் எப்படி பண்ணனும்னு பார்க்கலாம் தேவையான பொருள் : அரைக்கீரை ஒரு கட்டு - ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம் 1 பச்சை மிளகாய் சீரகம் ¼ ஸ்பூன் உப்பு கொஞ்சமா போட்டுக்கோங்க தண்ணீர் - கொஞ்சமா சேர்த்துக்கோங்க தேங்காய் - 6 சில்லு தாளிக்க: நெய் ,கடுகு, உளுந்து ,கறி வடகம் , சாம்பார் தூள் செய்முறை : அரைக்கீரை-ய ரெண்டு தடவை வாஸ் பண்ணி கிளீன் பண்ணிட்டு எடுத்து வச்சுக்கோங்க இப்ப - குக்கர்ல கீரை-ய சேர்த்துக்கலாம் , அதோட ஒரு கைப்பிடி அளவுக்கு சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய் , சீரகம், உப்பு அப்புறம் கொஞ்சம் தண்ணீர் இதெல்லாம் சேர்த்து குக்கரை மூடி போட்டு ஒரு விசில் வேக வைங்க. ஒரு விசில் வந்ததும் அப்புறமா, உடனே விசில்-ல உள்ள ஆவியை ஒரு கரண்டி வைத்து எடுத்துவிடுங்க இதை அப்படியே நீங்க எடுக்காம விட்டுட்டீங்க-நா வந்து கீரை நிறம் மாறிவிடும். அடுத்து கீரை-ய கொஞ்சம் ஆற விடுங்க. அடுத்து ஒரு மிக...