இஞ்சி டீ சாப்பிடலாம் This post available in English சுவையான டீ போடும் முறை / இஞ்சி டீ எப்படி போடலாம் ? தேவையான பொருட்கள் : பால் - 1 டம்ளர் சர்க்கரை - 2 ஸ்பூன் இஞ்சி - சிறியது தேயிலை - 2 1/2 ஸ்பூன்(சிறிய ஸ்பூன் ) தண்ணீர் - ½ டம்ளர் செய்முறை முதலில் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர்சூடாக்கப்பட்டவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து தேயிலை தூள் சேர்த்து, குறைந்த தீயில் கொதிக்க விடவும், அதனுடன் இஞ்சியை சேர்க்கவும் (இங்கே இஞ்சி -யை நான் சிறிய உரலில் இடித்து சேர்கிறேன்). சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும், டீ டிகாக்ஷம் நன்றாக இறங்கியதும் ,பால் கொதித்தது பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தேநீரை பருகவும். இந்த ரெசிபியை செய்து பார்த்தீர்களா, அப்போ ரெசிபி படத்தை எடுத்து என்னை Instagram இல் @illavarasi_kitchen டேக் செய்யவும் மறக்காமYoutube சேனலுக்கு (தமிழ்) சப்ஸ்கிரைப் செய்யவும் பேஸ்புக் பேஜ் ஃபாலோ பண்ணுங்க Ilavarasi Kitchen Home page - தமிழ் சைவம் ...
Easy recipes for beginners